சிங்கிள்ஸ் பசங்களின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் சாக்ஷி..!!

பிக்பாஸில் சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர்இ அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி … Continue reading சிங்கிள்ஸ் பசங்களின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் சாக்ஷி..!!